Semba Green Energy
Sustainable Energy Solutions
A 2 MW solar plant in Thiruvannamalai delivering reliable green power to factories and industry. Fully contracted.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள எமது 2 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நம்பகமான பசுமை மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதன் முழு மின் உற்பத்தியும் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Thiruvannamalai, Tamil Nadu
Plant Snapshot
மின் நிலைய சுருக்கம்
Plant Overview
மின் நிலையத்தின் சிறப்பம்சங்கள்
About the Founder
நிறுவனர் குறித்து
G Palanisamy — Founder
திரு. ஜி. பழனிசாமி — நிறுவனர்
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது 'செம்பா கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மூலம் பசுமை எரிசக்தித் துறையில் தடம் பதித்துள்ளார்.
Contact
தொடர்பு விவரங்கள்
NO. 845, Sembagoundenpudur, Kuppepalayam, Sarcarsamakulam, Coimbatore, Tamil Nadu 641107.
கூடுதல் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்